We producing the finest quality Cold Pressed oil by using the traditional method of cold pressing we ensure that nothing is added or taken away.
We always make sure the source and the method are not compromised at any stage of procurement. Ultimately, we want you to feel & enjoy the taste of our rich heritage through our Pure, Fresh, Traditional mara chekku ennai
you can buy cold pressed oil online through our website and we deliver at your door step
பாரம்பரிய முறைப்படி மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பனைவெல்லம் சேர்த்த நல்லெண்ணெய் 1L, 500 ml அளவுகளில் கிடைக்கும்.
Gingelly oil is used extensively in our cooking. it was observed to bring many health benefits.
➤ சுத்தமான பனங்கருப்பட்டி கலந்து ஆட்டப்படும் நல்லெண்ணெயினால் நரம்பும், எலும்பும் வலுபெறும், இது எண்ணெய்களின் அரசி.
Pure Coconut Oil is often used as edible oil as well as for external and internal usage.
➤ முடி வளர்ச்சிக்கும், மேனிபளபளப்புக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் உன்னத எண்ணெய்.
Extracting the oil from pressing groundnut kernels
and used in cooking and bakery as well.
➤ முட்டி, கை கால் வலிபோகும், உடல் சதைகள் அனைத்தும் பசப்பசப்பை ஏற்படுத்தும், சுத்தமான நல்ல கொழுப்பு.
➼ பாரம்பரிய முறைப்படி மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட
முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய்
மற்றும் தேங்காய் எண்ணெய். மனித உடலுக்கு மிகவும் நன்மையானது.
➼ மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் முழுமை பெறாத PUFA (Polyunsaturated Fatty Acid) ஆக நலம் தரும் நல்ல கொலஸ்ட்ராலாக (HDL) உள்ளது.
எனவே இவை எளிதில் ஜீரணமாகிவிடும்.
➼ ரோட்டரி, எக்ஸ்பெல்லர்ஸ் (Rotary, Expellers) - ல் ஆட்டப்படும் எண்ணெய்கள் அதிக சூடு ஆவதால் PSFA (Saturated Fat) ஆக மாறி
பிரீரேக்கல்சை தோற்றுவித்து இரத்தத்தை அசுத்தமாக்கி கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) கூட்டி இதய இரத்தத்தை தடை செய்கிறது.
➼ பாரம்பரிய உணவு வகைகள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுத்தது.
➼ நவீன மயமாக்கப்பட்ட உணவு வகைகள் மனிதனுக்கு அனைத்துவிதமான நோய்களையும் பின்விளைவுகளையும் கொடுக்கிறது.